என்னடா இது இன்றய பாரத மைந்தன் சுயநலமியாய் சமுதாய சிந்தனை அற்று பொய், லஞ்சம் ,காட்டி கொடுத்தல், காலை வாருதல், எப்படியாவது தான் மட்டும் முன்னேறி, கோடி கோடியாய் சம்பாதித்து சுவிஸ் வங்கிகளில் சுருட்டியதைப்போட்டு சுத்த அயோக்கியனாய் இருந்தும் வெள்ளை ஆடைகளில் வலம் வருவதை பார்த்தால் தருமம் நியாயம் நீதி நேர்மை என்ற வார்த்தைகள் அகராதியில் கூட இல்லாமல் போனதோ ? படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று எழுதியதற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதே !
No comments:
Post a Comment